Home
Mobile

இந்தியா : மலிவு விலையில் பானாசோனிக் பி100 அறிமுகம்(அம்சங்கள்).!

சேமிப்பு: பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனில் 1ஜிபி/2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

பானாசோனிக் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி தற்சமயம் அந்நிறுவனம் புதிய பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் நல்ல அம்சங்கள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாடிக்கையாளர் 10 கிராம் தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெறும் பானாசோனிக் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மூலம் வழங்கியுள்ளது.

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு ப்ளூ, பிளாக், தங்கம் மற்றும் டார்க் சாம்பல் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பானாசோனிக் பி100:

பானாசோனிக் பி100:

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் மாடல் 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1,280 x 720 பிக்சல் மற்றும்
2.5டி கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனில் 1ஜிபி/2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக
128ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பற்றி பேசுகையில், 8மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனில் 2200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
விலை:

விலை:

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு பொறுத்தவரை 1ஜிபி மற்றும் 2ஜிபி ரேம் முறையே, ரூ.5,299 மற்றும் ரூ.5,999-எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic P100 launched in India at Rs 5299; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X