Home
Mobile

இந்தியா: பானாசோனிக் எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..!

மேலும் எலுகா இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 13எம்பி102எம்பி டூயல் ரியர் கேமரா மறறும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் பானாசோனிக் எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது பானாசோனிக் நிறுவனம் மேலும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: பானாசோனிக்  எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..!

இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்கக்து. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும்

பானாசோனிக் எலுகா இசெட்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.19-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1500 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலியுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக எலுகா இசெட்1 ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மறறும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவும், பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த எலுகா இசெட்1 ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியா: பானாசோனிக்  எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..!

எலுகா இசெட்1 ப்ரோ மாடல் பொறுத்தவரை 6.19-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1500 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் எலுகா இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மறறும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவும், பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த எலுகா இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியா: பானாசோனிக்  எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..!

இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் எலுகா இசெட்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,490-ஆக உள்ளது, அதேபோல் எலுகா இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,490-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic launches Eluga Z1 and Z1 Pro, price starts Rs 14,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X