Just In
- 9 min ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 16 min ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- 59 min ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 1 hr ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
Don't Miss
- Automobiles
இந்தியாவிற்கு வர தயாராகும் பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக்!! அல்ட்ராவொய்லெட் எஃப்77-க்கு சரியான போட்டி ரெடி...
- Finance
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. கூடிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படியிருக்கும்?
- News
ஆமா.. ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு எப்போது? செங்கோட்டையன் சொன்ன பதில்!
- Lifestyle
90% மக்கள் பைல்ஸ் என்று நினைத்து அசால்டாக நினைக்கும் குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!
- Movies
டிக்கெட் புக் பண்ணியாச்சா.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்திய அறிமுகம்: சூப்பர்-பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ஐ9.!
பானாசோனிக் இந்தியா நிறுவனம் அதன் எலுகா ஐ9 ஸ்மார்ட்போனை இன்று (டிசம்பர் 13) அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டு இயங்கும் இக்கருவியானது ரூ.7,499/- என்கிற சூப்பர்பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் களமிறங்கியுள்ளது.

பானாசோனிக் எலுகா ஐ9 ஸ்மார்ட்போனின் விற்பனையானது வருகிற டிசம்பர் 15-ஆம் தேதியன்று தொடங்குகிறது. சூப்பர் பட்ஜெட் விலையில் வெளியாகியுள்ள இக்கருவி அம்சங்களை விரிவாக காண்போம். பின்னர் விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் தானா.? ரெட்மீ வரிசை கருவிகளை 'ஓவர்டேக்' செய்யுமா என்பதை முடிவு செய்வோம்.

7.8மிமீ தடித்த யூனிபாடி வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 7.8மிமீ தடித்த யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் 3 ஜிபி அளவிலான ரேம் உடனான 32 ஜிபி உள்ளடக்க நினைவகம் கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா
5.0 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள பானாசோனிக் எலுகா ஐ9-ன் ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், ஆட்டோஃபோகஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, முன்பக்கம் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி
ஒரு யூனிபாடி வடிவமைப்பு, எலுகா ஐ9 ஆனது 5.0 அங்குல எச்டி (1280x720பி) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் ஒரு க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி கொண்டு இயங்குகிறது. 3ஜிபி ரேம் + 32ஜிபி என்கிற சேமிப்புத்திறன் கொண்டுள்ள இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்கும்.

இரட்டை சிம்
பிரகாசமான குறைந்த-ஒளி செல்பீகளை இதன் முன் எதிர்கொள்ளும் எல்இடி ஃப்ளாஷ் உறுதி செய்யும். இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் - 4ஜி, எல்டிஇ, ப்ளூடூத், இரட்டை சிம் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

2500எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் ஸ்பேஸ் ஆஷ், சாம்பெயின்கோல்ட் மற்றும் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. டிசம்பர் 15 தொடங்கி ப்ளிப்காரட்டில் இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470