பானசோனிக் எலுகா யு - சக்திவாய்ந்த ஸ்மார்ட் போன்

By Meganathan
|

கடந்த ஆண்டில் பானசோனிக் பி 51, மாடலை தொடர்ந்து இந்தாண்டில் புதிய மாடல் ஸ்மார்ட் போன்களுடன் இந்திய சந்தைகளில் வலம் வர பானசோனிக் திட்டமிட்டுள்ளது.இந்திய சந்தைகளில் புதிய அறிமுகமான பானசோனிக் இந்திய சந்தைகளில் தங்களை நிரூபிப்பது சற்று கடினமான காரியம் என்றாலும் பானசோனிக் எலுகா யு மாடல் மூலம் போட்டியை கடினமாக்கியுள்ளது.

பானசோனிக் எலுகா யு

பானசோனிக் எலுகா யு தோற்றம்

கிட்காட் 4.4 ஆன்ட்ராய்டுடன் 5 இன்ச் எச்.டி ஸ்மார்ட் போன் தான் பானசோனிக் எலுகா யு. நடுத்தற வகையை சேர்ந்ததாக இருந்தாலும் ஹார்டுவேரை பொருத்த வரை ஆன்ட்ராய்டின் புதிய கிட்காட் ஓ.எஸ்சுடன் பலரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வியக்கத்தக்க வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் பானசோனிக் எலுகா யு வின் ப்ரெத்யேக புகைப்படம் உங்களுக்காக. இத்தனை சிறப்பம்சங்களுடன் பானசோனிக் எலுகா யு வின் விலை ரூ.18,990.

பானசோனிக் எலுகா யு

பானசோனிக் எலுகா யு - வடிவமைப்பு மற்றும் இயங்குதிறன்

மற்ற கைபேசிகளை போன்று இல்லாமல் இதன் வடிவமைப்பு நீண்ட நாள் நிளைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முன் தோற்றத்தை விட பின்புறம் எதிர்ப்பு நொறுக்கு படிக கண்ணாடி அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கைப்பேசியின் பின்புறத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும். 150 கிராம் எடையுடன் 7.95 எம்.எம் தடிமனாக இருப்பது மற்ற மாடல் போன்களை காட்டிலும் கையாள சவுகர்யமாக இருக்கின்றது.

கவச்சிகரமான எலுகா வடிவமைப்பு


எலுகா வடிவமைப்பை பார்க்கும் போது அழகாக காட்சியளிக்கின்றது. இந்த போனின் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களும், இடது புறத்தில் மைக்ரோ சிம் பொருத்த முடியும். பாட்டரி கழட்ட முடியாததால் பின்புறத்தையும் கழட்ட முடியாது.

வடிவமைப்பை பொருத்த வரை பானசோனிக் எலுகா யு திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். 720 பிக்சல் எச்.டி டிஸ்ப்ளே திரை திரையை பொருத்த வரை 720 பிக்சல் எச்.டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எலுகா யு. 5 இன்ச் ஐ.பி.எஸ் எச்.டி டிஸ்ப்ளே பாதுகாப்புக்கு கார்நிங் கோரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 5 இன்ச் டிஸ்ப்ளே உதவினாலும் அவ்வப்போது வண்ணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆன்ட்ராய்டு கிட்காட் 4.4 செயல்திறன் கெண்டதால் யூசர் இன்டர்பேஸ் மூலம் அப்ளிகேஷன்களை சுலபமாக இயக்க முடியும்.

இந்த வகையில் திரையில் நீங்கள் காணப்போகும் ஐகான்கள் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் போன்களிலும் கிடைக்காது என்றே கூறலாம்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/AwnkYEgCvOw?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

English summary
Panasonic Eluga U Hands On and First Look,Panasonic Eluga u review,Specs and Features of Panasonic ELuga u,Read More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X