Home
Mobile

பானாசோனிக் மொபைல் இந்தியாவில் அதிரடி விற்ப்பனை!

பானாசோனிக் மொபைல் இந்தியாவில் அதிரடி விற்ப்பனை!

By Prakash

பானாசோனிக் நிறுவனம் பொருத்தமாடடில் பல மடங்கு தொழில்நுட்பத்துடன் மற்றும் பல மென்பொருள் சாதனங்கள் கொன்டு உருவாக்கப்படுகிறது. மேலும் பானாசோனிக் பொருட்கள் இந்தியாவில் அதிகமாகப்பயன்படுவதில்லை இருந்தபோதிலும் பல முயற்சிகளை மேற்க்கொண்டு முன்னேற நினைக்கிறது பானாசோனிக் நிறுவனம்.

பானாசோனிக் மொபைல் இந்தியாவில்  அதிரடி விற்ப்பனை!

பானாசோனிக் மொபைல் பொருத்தமாட்டில் இலுகா ரேமேக்ஸ் இலுகா ரேஎக்ஸ் என்ற மொபைல்கள் தற்ப்போது இந்திய சந்தைக்கு வந்துள்ளன இதன் சிறப்பம்சங்களை அடுத்து பார்ப்போம்.

கேமரா:
பானாசோனிக் இலுகா ரேமேக்ஸ் இலுகா ரேஎக்ஸ் பொருத்தவரை பின்புற கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவைஇ போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.மேலும் இவற்றில் பிஎஸ்ஐ சென்சார் உள்ளது.இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மிடியாடெக் செயிலி மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்பிளே:
பானாசோனிக் இலுகா ரேமேக்ஸ் இலுகா ரேஎக்ஸ் இரண்டுமே 5.2அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(720-1280)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு.வைஃபை802.11என்இப்ளுடூத் 4.0இ ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடிஇஇதன் எடை 175 கிராம். இதன் விலைமதிப்பு 8,999 ருபாய் ஆகும்

மேலும்படிக்க:ஏர்டெல் : 3 மாதங்களுக்கு 30ஜிபி இலவச தரவு, இச்சலுகையை பெறுவது எப்படி.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga Ray Max, Eluga Ray X; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X