Just In
- 45 min ago
ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்: சாதனை படைத்த நாசா.!
- 49 min ago
CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
- 14 hrs ago
அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்- ப்ளூடூத் ரேடியோ வாங்கலாமா?
- 15 hrs ago
ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
Don't Miss
- News
கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
- Automobiles
இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!
- Sports
நான் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை.. சிஎஸ்கே குறித்து உருக்கமாக பேசிய இம்ரான் தாஹிர்.. என்ன மனுஷன்யா!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
நீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பானாசோனிக் எலுகா ரே 810 டிஸ்பிளே
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
720 x 1500 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி
இந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
செல்போன் சூடாகிறதா?- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்

பானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி
இந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பானாசோனிக் எலுகா ரே 810 கேமரா வசதி
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்,
உள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, ஏஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி மற்றும் விலை
இந்த ஸமார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்டிஆர் ஆதரவு பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.16,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999