பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
நீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பானாசோனிக் எலுகா ரே 810 டிஸ்பிளே
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
720 x 1500 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி
இந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

பானாசோனிக் எலுகா ரே 810 சிப்செட் வசதி
இந்த பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

பானாசோனிக் எலுகா ரே 810 கேமரா வசதி
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரிசென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்,
உள்ளிட்ட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்,4ஜிவோல்ட்இ, ஏஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 4000எம்ஏஎச்பேட்டரி ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி மற்றும் விலை
இந்த ஸமார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எச்டிஆர்ஆதரவு பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.16,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications