Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.!

இக்கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 800 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பை
பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும் என பானாசோனிக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸமார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுவந்துள்ளது, பின்பு
18:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் 1.8ஜிகாஹெர்ட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு எலுகா ரே 800 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவு மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு ரூ.9,999-விலையில் இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga Ray 800 launched with 4000mah battery priced at Rs 9999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X