தலைசிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் பானாசோனிக் எலுகா ரே 700
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான பானாசோனிக் இந்தியா மற்றும் அதன் துணை கண்டங்களின் ஸ்மார்ட்போன் சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

பானாசோனிக் ஸ்மார்ட்போன்களை பலருக்கும் கொண்டு சேர்க்க அந்நிறுவனம் அயராது உழைத்து வருகிறது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையின் பட்ஜெட், மலிவு விலை பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
நன்மை
மல்டி டாஸ்கிங் | நீண்ட நேர பேட்டரி பேக்கப்
தீமை
எடை அதிகம் | கேமிங் செய்ய இயலாது
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பானாசோனிக் எலுகா ரே 700 தலைசிறந்த பேட்டரி மற்றும் மிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறனுள்ள கேமராக்களை வழங்கியுள்ளது.
{photo-feature}


Click it and Unblock the Notifications