Home
Mobile

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500.!

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் பட்ஜெட் விலையில் ஆஃப்லைன் சில்லறை கடைகளில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500.!

பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.8,999-ஆக உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன் மாடல் 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1280×720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500.!

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இதனுடைய முன்புற கேமரா 8மெகாபிக்சர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் பானாசோனிக் எலுகா ரே 500.!

இரட்டை சிம் ஸ்லாட்கள், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போன்.

பானாசோனிக் எலுகா ரே 500 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவாட்கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga Ray 500 now available offline for Rs 8999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X