Just In
- just now
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- 54 min ago
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- 1 hr ago
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
Don't Miss
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜப்பானில் களமிறங்கும் பானாசோனிகின் புதிய படைப்புகள்!

ஐரோப்பியாவில் ஏற்கனவே அதிக வரவேற்பு பெற்ற பானாசோனிக் நிறுவனம் இந்த புதிதாக ஸ்மார்ட்போன்களையும், டேப்லட்களையும் ஜப்பானில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஜப்பான் மார்கெட்டிலும் அதிக வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்யூகா வி பி-06டி மற்றும் எல்யூகா பவர் பி-07டி என்ற 2 ஸ்மார்ட்போன்களையும், எல்யூகா லைவ் பி-08டி என்ற டேப்லட்டையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. பானாசோனிக் நிறுவனத்தின் இந்த புதிய படைப்புகள் ஜப்பான் மார்கெட்டில் சிறந்த இடத்தினை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்யூகா வி பி-06டி ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் அகன்ற திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், மல்டி டச் திரை வசதி கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் எதுவாக இருக்கும் என்று தீவிரமாக யோசிக்கவே தேவையில்லை.
எல்யூகா வி பி-06டி என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஓஎம்ஏபி4460 பிராசஸர் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.
இதன் கேமரா வசதி நிச்சயம் எல்லோரையும் அசர வைக்கும். இதில் 13 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
3ஜி நெட்வொர்க் வசதி மட்டும் அல்லாமல், வைபை தொழில் நுட்பத்திற்கும் இந்த ஸ்மார்ட்போன் எளிதாக சப்போர்ட் செய்யும். எல்யூகா வி பி-06டி ஸ்மார்ட்போனில் 1,600 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எல்யூகா வி பி-06டி ஸ்மார்ட்போனைவிட எல்யூகா பவர் பி-07டி ஸ்மார்ட்போன் சற்று பெரிய திரையினை கொண்டுள்ளது.
இந்த எல்யூகா பவர் பி-07டி ஸ்மார்ட்போன் 5 இஞ்ச திரையினை கொண்டது. இதனால் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா எல்யூகா வி பி-06டி ஸ்மார்ட்போனையும்விட குறைந்த பிக்ஸல் கேமராவினை கொண்டது. இது 8.1 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும்.
எல்யூகா பவர் பி-07டி ஸ்மார்ட்போனில் முகப்பு கேமரா இல்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போனும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் கொண்டது.
எல்யூகா லைவ் பி-08டி டேப்லட் 10.1 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்ட இந்த டேப்லட் வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்டு ப்ரூஃப் வசதியினையும் வழங்கும். இந்த டேப்லட் வரும் ஜூலை மாதம் ஜப்பான் மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களும், டேப்லட்டும் இந்தியாவிலும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் சாதனத்தின் விலை விரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470