Home
Mobile

ஆண்ட்ராய்டு நௌவ்கட் & 2ஜிபி ரேம் உடன் வெளிவரும் பானாசோனிக் எலுகா ஐ7.!

கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு நௌவ்கட் மற்றும் 2ஜிபி ரேம் வசதியுடன் பானாசோனிக் எலுகா ஐ7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

By Prakash

பானாசோனிக் நிறுவனம் சமீபத்தில் பானாசோனிக் எலுகா ஐ5 மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின் இப்போது பானாசோனிக் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2ஜிபி ரேம் உடன் வெளிவரும் பானாசோனிக் எலுகா ஐ7.!

கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு நௌவ்கட் மற்றும் 2ஜிபி ரேம் வசதியுடன் பானாசோனிக் எலுகா ஐ7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும்
எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பானாசோனிக் எலுகா ஐ7 பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் எம்டி6737எச் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பானாசோனிக் எலுகா ஐ5 பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

பானாசோனிக் எலுகா ஐ5 2.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளதுஇ அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga I7 spotted with Android Nouagt and 2GB RAM ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X