Home
Mobile

5.2-இன்ச் டிஸ்பிளேவுடன் பானாசோனிக் இலுகா ஐ4 அறிமுகம்.!

பானாசோனிக் இலுகா ஐ4 பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

பானாசோனிக் நிறுவனம் தற்சமயம் பானாசோனிக் இலுகா ஐ4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் நீலம். கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருகிறது. அதன்பின் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பானாசோனிக் இலுகா ஐ4 ஸ்மார்ட்போன்.

பானாசோனிக் இலுகா ஐ4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8290ஆக உள்ளது, மேலும் மீடியாடெக் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும் டூயல் சிம் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருகிறது.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது. கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவருகிறது இலுகா ஐ4 ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

பானாசோனிக் இலுகா ஐ4 பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

பானாசோனிக் இலுகா ஐ4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Panasonic Eluga I4 with 5 2 inch HD display 3000mAh battery launched in India at Rs 8290 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X