ரூ.9,999 க்கு புதுசா ஸ்மார்ட்போன் வெளியாகியிருக்கு, நீங்க எப்ப வாங்க போறீங்க?

Posted By:

சமீமபத்தில் நடுத்தர விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது பானாசோனிக் நிறுவனம். பானாசோனிக் எலுகா ஐ, 5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு ப்ளிப்கார்ட் இணையதளத்தில் ரூ. 9,999 க்கு கிடைக்கின்றது.

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் எலுகா ஐ 8 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ப்ரைமரி கேமராவும், வீடியோ காலிங் செய்ய 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் 3ஜி, 2ஜி, டூயல் சிம், ப்ளூடூத் 4.0, வைபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 2000 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி (2nd Gen )

1

இதன் விலை ரூ. 12,999
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310

2

இதன் விலை ரூ. 12,500
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

ஏசஸ் சென்போன் 5

3

இதன் விலை ரூ. 9,999
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லிபீன்
டூயல்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2110 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்5

4

இதன் விலை ரூ. 8,649
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ3 டூயல்

5

இதன் விலை ரூ. 11,985
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

 பானாசோனிக் பி81

6

இதன் விலை ரூ. 12,499
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ

7

இதன் விலை ரூ. 12,490
5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

8

இதன் விலை ரூ. 10,999
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 516சி

9

இதன் விலை ரூ. 12,990
5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1950 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோலோ கியு1000எஸ் ப்ளஸ்

10

இதன் விலை ரூ. 13,506
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Panasonic Eluga I Listed in Flipkart at Rs 9,999. Here you will find the full specification of eluga i and 10 best phones which are considered as rivals for the new eluga.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot