13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் பானாசோனிக் இலுகா ஏ3 & ஏ3 ப்ரோ.!
இலுகா ஏ3 மற்றும் இலுகா ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-710) பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் பானாசோனிக் அட்டகாசமான இலுகா ஏ3 மற்றும் இலுகா ஏ3 ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பானாசோனிக் இலுகா ஏ3 விலைப் பொறுத்தவரை ரூ.11,290ஆக உள்ளது, அதன்பின் பானாசோனிக் இலுகா ஏ3 ப்ரோ விலைப் பொறுத்தவரை 12,720 எனக் கூறப்படுகிறது. மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் 13எம்பி ரியர் கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
இலுகா ஏ3 மற்றும் இலுகா ஏ3 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக்கொண்டுள்ளது, அதன்பின் (1280-710) பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

மீடியாடெக்:
இலுகா ஏ3 ஸ்மார்ட்போன் பொதுவாக மீடியாடெக் குவாட்-கோர் எம்டி6737 செயிலியை கொண்டுள்ளது, அதன்பின் இலுகா ஏ3 ப்ரோ பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலியை கொண்டுள்ளது.

கேமரா:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமரா பொறுத்தவரை 13எம்பி கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற கேமரா 8எம்பி கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த ஸ்மார்ட்போன்களில் வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
இலுகா ஏ3 மற்றும் இலுகா ஏ3 ப்ரோ பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என பானாசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications