Home
Mobile

3.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் குட்டி ஆண்ட்ராய்டு போன்.!

இந்த பாம் போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மகிவும் குட்டியான போன்கள் இப்போதும் மொபைல் சந்தைக்கு வந்துகொண்டே தான் இருக்கிறது, குறிப்பா இது போன் போன் மாடல்களை பயன்படுத்த மிகவும் எளிமையாகவும் அதே சமயம் பாதுகாப்புடனும்
பயன்படுத்த முடியும்.

3.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் குட்டி ஆண்ட்ராய்டு போன்.!

விரைவில் இந்திய சந்தையில் பாம் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் குட்டி ஆண்ட்ராய்டு போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டால் கண்டிப்பாக வெற்றியைப்
பெரும்.

பாம் போன்:

பாம் போன்:

பாம் போன் பொதுவாக 3.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த பாம் போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

செயலி:

செயலி:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் கேமரா

இணைப்பு ஆதரவுகள் மற்றும் கேமரா

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு பாம் போன் வெளிவரும். குறிப்பாக பின்புறம் ஒற்றை கேமரா ஆதரவு இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

பாம் சாதனத்தில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடவில்லை, குறிப்பாக இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Palm Phone With 3.3-Inch Display 800mAh Battery Android 8 1 Oreo Leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X