நிமிடத்தில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன் விற்ற ரியல்மி.!
இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த நிமிடத்தில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்துள்ளது.
ஓப்போவின் துணை நிறுவனமாக ரியல்மி இருக்கின்றது. இந்த நிறுவனம் ஏராளமா மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த நிறுவனத்தின் போன்களுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், ரியல்மி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த நிமிடத்தில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்துள்ளது.

ரியல்மி 3:
ரியல்மி 3 நேற்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது வந்த சில நிமிடத்தில் அனைத்தும் விற்து தீர்ந்தது.

1.5 லட்சம் ஸ்மார்ட்போன் விற்றது:
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வதைளத்தில் விற்பனையாது. இதில் 1.5 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்றதாக ரியல்மி அறிவித்துள்ளது. இந்த போனுக்கு நல்லவரவேற்றும் கிடைத்துள்ளது.

ரூ,500 சலுகை:
நேற்று இரவு 8 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தது. இதில் ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு பணம் செலுத்தும் போது 500 தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஜியோ அதிரடி சலுகை:
மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் ரூ.5300 மதிப்பிலான சலுகைகளை வழங்குகின்றது.
ஹோலி விற்பனை:
மார்ச் 13 முதல் 15ம் வரை ஹோலி விற்பனை நடக்கின்றது. ரியல்மி 1 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.99 மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் ரூ.7999, 3ஜிபி ரேம் ரூ.8499 விற்பனை செய்யப்படுகின்றது.

ரியல்மி யு1க்கும் தள்ளுபடி:
ரியல்மி யு1 போனுக்கு ரூ.1000 உடனடியாக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ பிரத்யேமாக விற்பனையும் செய்யப்படுகின்றது. இத்துடன் மொபிக்விக் மூலம் பணம் செலுத்துவோருக்கு 20% சூப்பர்கேஷ் வழங்கப்படுகின்றது.
2,10,000 ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனை
முதல் நாளில் மட்டும் இரண்டு முறை நட்நத விற்பனையில் மொத்தம் சுமார் 2,10,000 ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. மார்ச் 19ம் தேதி 12 மணிக்கும் விற்பனை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications