Home
Mobile

10000எம்ஏஎச் பேட்டரித்திறன் உடன் வெளிவரும் ஒவ்கிடெல் கே10000 ப்ரோ.!

புத்தம் புதிய ஒவ்கிடெல் கே10000 ப்ரோ : ஆண்ட்ராய்டு 7.0

By Prakash

ஒவ்கிடெல் கே10000 ப்ரோ பொருத்தவரை இதன் பேட்டரி தான் மிகச்சிறந்த அம்சமாக உள்ளது. மேலும் ஸ்டைலான வடிவமைப்பை பெற்றிருக்கிறது இந்த மொபைல்போன்.

இந்த மொபைல்போனை இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும், மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் இடம்பெற்றுள்ளன.

  டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் இவற்றில் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:

கேமரா:

ஒவ்கிடெல் கே10000 ப்ரோ பொருத்தவரை ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. இதனுடன் எல்இடி ஃப்ளாஷ் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும்32 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும்.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஒவ்கிடெல் கே10000 ப்ரோபொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் எம்டி6750டி, ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் பேட்டரி :

இணைப்பு ஆதரவுகள் மற்றும் பேட்டரி :

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ்,போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 10000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Oukitel K10000 Pro with massive 10000mAh battery launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X