10000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆகிடெல் கே10000 ப்ரோ வெளியானது: கவனிக்க வேண்டிய மற்ற போன்கள்

|

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வடிவமைப்பு, கேமரா, டிஸ்ப்ளே, ஆடியோ உள்ளிட்டவற்றில் அதிக புதுமைகளை புகுத்தி வரும் நிலையில் பேட்டரி பேக்கப் இன்றும் வருந்தும் வகையிலேயே உள்ளது.

10000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஆகிடெல் கே10000 ப்ரோ வெளியானது

இதனை தவிர்க்க ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரியை வழங்குகின்றன. அவ்வாறான ஸ்மார்ட்போன்களில் ஒன்று தான் ஆகிடெல் கே10000 ப்ரோ, இதன் பேட்டரியை பொருத்த வரை 10000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் விலை ரூ.27,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் சிபியு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் வருந்த வேண்டாம். இங்கு பேட்டரி பேக்கப் அதிகம் கொண்டுள்ள ஸ்மாப்ட்போன்களை இங்கு தொகுத்துள்ளோம்.

அசுஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்

அசுஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் 2.5டி டிஸ்ப்ளே

* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

இசட்டிஇ பிளேட் 2 பிளஸ்

இசட்டிஇ பிளேட் 2 பிளஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5டி டிஸ்ப்ளே

* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ பி2

லெனோவோ பி2

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்டி டிஸ்ப்ளே

* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 / 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5100 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6.0 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஒஎல்டி டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோணி எம்5 மாரத்தான் பிளஸ்

ஜியோணி எம்5 மாரத்தான் பிளஸ்

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6 இன்ச் ஃபுல் எச்டி ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 64 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5020 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஒல்இடி டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 6 ஜிபி ரேம்

* 64 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4000 எம்ஏஎச் பேட்டரி

 ரெட்மி நோட் 4

ரெட்மி நோட் 4

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5டி டிஸ்ப்ளே

* 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 2 / 3 / 4 ஜிபி ரேம்

* 32 / 64 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* டூயல் சிம் ஸ்லாட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 5000 எம்ஏஎச் பேட்டரி

அசுஸ் சென்போன் 3 அல்ட்ரா

அசுஸ் சென்போன் 3 அல்ட்ரா

உடனே வாங்க கிளிக் செய்யவும்

சிறப்பம்சங்கள்

* 6.8 இன்ச் டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3 / 4 ஜிபி ரேம்

* 32 / 64 / 128 ஜிபி மெமரி

* மெமரியை நீட்டிக்கும் வசதிட

* ஆண்ட்ராய்டு இயங்குதளம்

* 23 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்பி கேமரா

* 4ஜி வோல்ட்இ

* 4600 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
One such handset is Oukitel K10000 Pro, which is the big brother of battery-centric phones as it houses a mammoth 10,000 mAh battery unit.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X