புதிய ஓஎஸ் அப்கிரேடு வசதியை வழங்கும் பிளாக்பெர்ரி!
oi
-Staff
By Super

பிளாக்பெர்ரி ஸ்பிரின்ட் போல்டு 9930, பிளாக்பெர்ரி டச் 9850 என்ற ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் புதிய ஓஎஸ் அப்டேட் செய்துகொள்ளும் வசதியை பிளாக்பெர்ரி வழங்குகிறது.
சாஃப்ட்வேர் வெர்ஸன் 7.1 என்ற புதிய ஓஎஸ் தொழில் நுட்பத்தை இந்த இரண்டு பிளாக்பெர்ரி போன்களில் அப்டேட் செய்து கொள்ளலாம் என பிளாக்பெர்ரி தெரிவித்துள்ளது.
உயர்ந்த தொழில் நுட்பங்களை கொடுத்து மக்களின் வேலைகளை எளிதாக்கும் பிளாக்பெர்ரி, அடுத்து அடுத்து புதிய புதிய வசதிகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தனது ஸ்பிரின்ட் போல்டு 9930 மற்றும் டச் 9850 ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது புதிய ஓஎஸ் அப்டேட் வசதியை பிளாக்பெர்ரி அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட் வசதியை பிளாக்பெர்ரியின் ரிம் இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications