48எம்பி கேமராவுடன் கலக்கவரும் ஓப்போ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போன்.!
ஓப்போ நிறுவனம் 48 எம்பி சென்சார் கேமராவுடன் தெறிக்க வகையில்ம் வகையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.
ஓப்போ நிறுவனம் 48 எம்பி சென்சார் கேமராவுடன் தெறிக்க வகையில்ம் வகையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன.

இந்த நிறுவனத்தன் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்:
இந்நிலையில் 48 எம்பி மொகா பிக்சல் உடன் புதிய ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகம் செய்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் 10எக்ஸ் ஜூம் ஆகும்.

48 எம்பியுடன் ஸ்மார்ட்போன்:
இதில் 48 எம்பியுடன் புதிய ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரலில் அறிமுகம் செய்கின்றது. மேலும், இதில் 48எம்பி கேமராவும் இடம் பெற்றுள்ளது.

மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது:
இதில் 3 கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. 48 எம்பி கேமராவுடன் சென்சாரும் இடம் பெற்றுள்ளது. மேலும், பெரிய சென்சார் போர்டும் இருக்கின்றது.

ஜி ஸ்மார்ட்போன்:
இது 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கின்றது. இதில், அதிகமாவும் ஜூம் செய்து கொள்ள முடியும்.
இதில் உள்ள 48 எம்பி கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா இருக்கின்றது. இதில் , இதில் டெலிபோட்டோ கேமரா என்றும் இருக்கின்றது. மேலும், மூன்று கேமராக்களும் 6.76 எம்எம்இல் அளவில் இருக்கின்றது.

855 ஸ்னாப்டிராகன்:
இதில் ஸ்மார்ட்போனில் 855 புதிய சிப்செட் இருக்கின்றது. இந்த போனில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளளது.


Click it and Unblock the Notifications