Home
Mobile

களமிறங்கும் ஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஸ்மார்ட்போன்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய துணை பிராண்ட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் புதிய பிராண்டிற்கு ரெனோ என்று பெயரிட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் தனது புதிய துணை பிராண்ட்டை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் புதிய பிராண்டிற்கு ரெனோ என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய துணை பிராண்டின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

புது பிராண்டு

புது பிராண்டு

ஒப்போ நிறுவனம் சமூக வலைத்தளங்களில் அதன் புது பிராண்டின் லோகோவை வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எப்பொழுது இந்த புதிய ஸ்மார்ட்போன் நிறுவனத்தை ஒப்போ அறிமுகம் செய்யப்போகிறதென்று இன்னும் அறிவிக்கவில்லை.

 இளைஞர்கள் குறிவைக்கும் ஒப்போ

இளைஞர்கள் குறிவைக்கும் ஒப்போ

ரெனோ நிறுவனம் முக்கியமாக இளைஞர்கள் குறிவைத்து ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கப் போகிறது என்ற தகவலை மட்டும் ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் முதல் ஸ்மார்ட்போன் ஏப்ரல் இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

உயர் ரக ஸ்மார்ட்போன் ரெனோ

உயர் ரக ஸ்மார்ட்போன் ரெனோ

ரெனோ நிறுவனத்தின் கீழ் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இல்லாமல் இளைஞர்களுக்கு பிடித்தமான பல அம்சங்களுடன் கூடிய விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போவின் துணை நிறுவனம்

ஒப்போவின் துணை நிறுவனம்

ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு ரியல்மி துணை பிராண்டினை இந்திய ஸ்மார்ட்போன்சந்தையில் அறிமுகம் செய்து தனக்கென்று ஒரு தனி இடத்தையும் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக் கொண்டது. ஜூலை மாதம், ரியல்மி நிறுவனம் ஒரு தனித்துவமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அதை ஸ்கை லி தலைமையிட போவதாகவும் அறிவித்துள்ளது.

ஒப்போ பைண்ட் இஜட்

ஒப்போ பைண்ட் இஜட்

ஒப்போ பைண்ட் இஜட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்த ஆண்டில் ஒப்போ நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 10 எக்ஸ் ஸ்ஸ்வ்ம் கொண்ட சிறந்த கேமரா சேவை மற்றும் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர் உடன் கூடிய 4350 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Unveils Reno Sub-Brand First Phone to Launch April 10 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X