Home
Mobile

5 நிமிடத்தில் 2 இலட்சம் ஸ்மார்ட்போன்களை விற்ற நிறுவனம்: ஜியோ ஆப்பருடன் செப்.11ல் அடுத்த சேல்

ரியல்மி 2 ஸ்மார்ட் போன்கள் இ வணிக தளமான பிளிப்கார்ட்டில் பிளாஷ் சேலை அறிவித்தது. அதில் வெறும் 5 நிமிடத்தில் 200000 இலட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

By Rajivganth Gurusamy

இந்தியாவில் ஓப்போ நிறுவனம் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

5 நிமிடத்தில் 2 இலட்சம் ஸ்மார்ட்போன்களை விற்ற நிறுவனம்:

இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரியல்மி இருக்கின்றது. ரியல்மி நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் போன்களும் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் போட்டி வருகின்றனர். மேலும், இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி மாடல் 2 விற்பனையில் முன்னிலை பிடித்துள்ளது.

5 நிமிடத்தில் 200000 போன்கள் விற்பனை:

ரியல்மி 2 ஸ்மார்ட் போன்கள் இ வணிக தளமான பிளிப்கார்ட்டில் பிளாஷ் சேலை அறிவித்தது. அதில் வெறும் 5 நிமிடத்தில் 200000 இலட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

ரியல்மி 2 மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கம் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.8999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கம் உடைய ரியல்மி 2 ஸ்மார்ட் விலை ரூ.10,990 ஆகும். 4 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம்களில் விற்பனை செய்யப்படும் போன்கள் டைமண்ட் பிளாக், டைமண்ட் ரெட் வேரியன்ட்ஸில் கிடைக்கின்றது. அக்டோபர் முதல் நாடுமுழுவதும் புளுவேரியன்ட் கலரும் விற்பனைக்கு வருகின்றது.

 6.2 இன்ச் டிஸ்பிளே:

6.2 இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட் போன் 6.2 இன்ச் டிஎஸ்பிளே கொண்டது. மேலும் 720x1520 pixels ரிசொல்யூன். ஸ்னாப்டிராகன் 450 புரோசர் உடனும், கூடுதலாக ரூ.256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் அனுமதிக்கின்றது.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

டூயல் ரியர் கேமரா 13MP + 2MP சென்சாருடன் இருக்கின்றது. 8 எம்பி முன் பக்க கேமரா இருக்கின்றது. மேலும் 4 ஜி வாலட், வைபை, புளூடூத், 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கின்றன. மேலும் செப்.11ல் அடுத்த பிளாஷ் சேலும் பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆப்பர்:

ஜியோ ஆப்பர்:

ரியல்மி 2 ஸ்மார்ட் போனை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குவோர் ரூ.750 தள்ளுபடியை பெறலாம். மேலும் கூடுலாக ஜியோ நிறுவனத்தின் ரூ.4299 மதிப்புள்ள 120 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Oppo sells 200000 Realme 2 smartphones in 5 minutes next sale on September 11 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X