Home
Mobile

அதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இன்-டிஸ்பிளே சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கலர்ஓஎஸ் 5.2-வில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இயங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்போ நிறுவனம் ஐரோப்பாவில் ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இன்-டிஸ்பிளே சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கலர்ஓஎஸ் 5.2-வில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இயங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு:

செயற்கை நுண்ணறிவு:

ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ ஸ்மார்ட்போன் மாடல்கள் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ அம்சங்கள்:

ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.4-இன்ச எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகள் 710 சிப்செட்
ரேம்: 7ஜிபி
மெமரி:128ஜிபி
பின்புறம் மூன்று கேமரா: 12எம்பி 10 12எம்1020எம்பி10
செல்பீ கேமரா: 25எம்பி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
வைஃபை, என்எப்சி, யுடிஸ்பி டைப்-சி
ப்ளூடூத் வி5.0, 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3700எம்ஏஎச்

 ஓப்போ ஆர்எக்ஸ் 17 நியோ:

ஓப்போ ஆர்எக்ஸ் 17 நியோ:

டிஸ்பிளே: 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி102எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
வைஃபை, என்எப்சி, யுடிஸ்பி டைப்-சி
ப்ளூடூத் வி5.0, 4ஜி வோல்ட்இ
பேட்டரி: 3600எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

விலை:

விலை:

ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.49,800-ஆக உள்ளது.
ஓப்போ ஆர்எக்ஸ் 17 நியோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.29,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo RX17 Pro RX17 Neo With In-Display Fingerprint Scanner Waterdrop-Shaped Notch Launched Price Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X