Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 5600mAh பேட்டரி.. 80W சூப்பர்வூக்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் மிரளும்படி அண்டர் வாட்டர் கேமரா மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, சாம்சங் சென்சார் செல்பீ ஷூட்டர், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5600mAh பேட்டரி மற்றும் ஏஐ லைவ் போட்டோ போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கிய ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) போனுக்கு ரூ.4000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் கிடைக்கும் பிரீமியம் ஓப்போ மாடலாக இந்த போன் இருக்கிறது. ஏனென்றால், அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்க IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஏஐ லைவ் போட்டோ மற்றும் ஒன் கிளிக் ஏஐ கிளாரிட்டி போன்ற பிரீமியம் கேமரா பீச்சர்கள் வருகிறது. இந்த செக்மெண்ட்டில் அல்ட்ரா பர்ஃபாமென்ஸ் கொண்ட டைமன்சிட்டி 8350 சிப்செட் உள்ளது.

பொளக்குது விற்பனை.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ஓப்போவில் 6.59 (1256 x 2760 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. ஆகவே, டிஸ்பிளேவில் ஓடிடி மட்டுமல்லாமல் கேமிங் பிரியர்களும் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த செக்மெண்ட்டில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், ஓப்போவின் ஏஐ பீச்சர்களை கொடுக்கும்படி கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) பேக் செய்துள்ளது. ஆகவே, ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ லைவ் போட்டோ (AI Livephoto), ஒன்கிளிக் ஏஐ கிளாரிட்டி (One Click AI Clarity), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெப்லெக்சன் ரிமூவர் (AI Reflection Remover) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இதுபோக IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் மூலம் அண்டர்வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது கேமராவின் ஹார்ட்வேர் பீச்சர்களுக்கு வருவோம். இந்த ஓப்போவின் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. ஓவி08டி (OV08D) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு + ஓவி01பி1பி (OV02B1B) சென்சாருடன் 2 மோனோ கேமரா உள்ளது.

மேலும், சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பார்ப்பதற்கு காம்பாக்ட் டிசைனில் தெரிகிறது. ஆனால், 5600mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. IP66 டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. இப்போது இந்த ஓப்போ ரெனோ13 போனின் விலையை பார்ப்போம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.33,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. அதேபோல எஸ்பிஐ டெபிட் கார்டுக்கும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno13 5G With 50MP Camera Sale Under Rs 34000 in Flipkart Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X