Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

தற்சமயம் ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் என்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

தற்சமயம் ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் என்ற ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,896-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,985-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,075-ஆக
உள்ளது.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் விலை:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் விலை:

இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,190-ஆக உள்ளது.


6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,345-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,435-ஆக
உள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்.எம் உடன் அட்ரினோ 616ஜிபியு

ரேம்: 8ஜிபி/6ஜிபி

மெமரி:128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 3765எம்ஏஎச்

டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி

3.5 எம்.எம். ஆடியோ ஜாக்இ டால்பி அட்மோஸ்

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

டிஸ்பிளே: 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் உடன் அட்ரினோ 640ஜிபியு
ரேம்: 8ஜிபி/6ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4065எம்ஏஎச்
VOOC 3.0 /பாஸ்ட் சார்ஜிங்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

Best Mobiles in India

English summary
Oppo Reno with 10x zoom camera goes official Price and specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X