Home
Mobile

ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது ஒப்போ ரெனோ எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்த சாதனத்தின் பல்வேறு குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.

விரைவில் வரும் இந்த ஒப்போ ரெனோ எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 1080பிகசல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும்.

மேலும் ஒப்போ ரெனோ எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆக்;டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ ரெனோ எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ எஸ் சாதனம் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியுடன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno S India Launch Slated For December, Could Be Priced Above Rs. 40,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X