ஏப்ரல் 10: அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்-அம்சங்கள்.!

பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றி அனைத்து விவரங்களும் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

|

ஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ எனும் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 10-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றி அனைத்து விவரங்களும் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 10: அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம்-அம்சங்கள்.!

குறிப்பாக ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா வசதி, நாட்ச்லெஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080
பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்:

ரெனோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 என்.எம் சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி மற்றும்
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

கேமரா:

கேமரா:

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல் மற்றும் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் மாடலில் 3680எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் , யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு அதரவுகளும் இடம்பெற்றுள்ளது

Best Mobiles in India

English summary
Oppo Reno now spotted on AnTuTu, specs revealed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X