Home
Mobile

இந்தியா: மே 28-ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,896-ஆக உள்ளது.

ஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்ததது, இந்நிலையில் இந்த ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மே 28-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம்
செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். இப்போது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

இந்திய மதிப்பில்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,896-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,985-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,075-ஆக உள்ளது.

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் விலை:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் விலை:

இந்திய மதிப்பில்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,190-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,345-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,435-ஆக உள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:


டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்.எம் உடன் அட்ரினோ 616ஜிபியு

ரேம்: 8ஜிபி/6ஜிபி

மெமரி:128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 3765எம்ஏஎச்

டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி

3.5 எம்.எம். ஆடியோ ஜாக்இ டால்பி அட்மோஸ்

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

டிஸ்பிளே: 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் உடன் அட்ரினோ 640ஜிபியு

ரேம்: 8ஜிபி/6ஜிபி

மெமரி:128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4065எம்ஏஎச் VOOC 3.0 /பாஸ்ட் சார்ஜிங் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,

ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

Best Mobiles in India

English summary
Oppo Reno may launch in India on 28 May: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X