6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் இன்று தனது புதிய ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த

பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளதுஇ பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 25எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த

வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 3600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். ஒப்போ ரெனோ ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,700-ஆக உள்ளது. பின்பு விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno A launched with 6.4-inch full HD+ display and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more