இப்படி வெளியான தாராளமா வெயிட் பண்ணலாம்.. Oppo Reno 9 அம்சங்கள் இதுதானா?

|

Oppo Reno 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த கசிவுத் தகவல் வெளியாகி இருக்கிறது. நிறுவனம் புதிய ரெனோ போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை உறுதிப்படுத்தவில்லை.

புதிய Oppo Reno 9 சீரிஸ் இன் கசிவுகள் டிப்ஸ்டர் மூலம் வெளியாகி இருக்கிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகும் தகவல்கள் இதன்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8 சிப்செட்..

மீடியாடெக் டைமன்சிட்டி 8 சிப்செட்..

ஒப்போ ரெனோ 9 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8 மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை தளம் தெரவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ம் இடம்பெறும் என கூறப்படுகிறது. தொழில்நுட்பம் வேறுபட்டிருந்தாலும் இதன் வேகம் 40 வாட்ஸ் ஆகும்.

Oppo Reno 9 அம்சங்கள்

Oppo Reno 9 அம்சங்கள்

Oppo Reno 9 சீரிஸ் இல் ஒப்போ ரெனோ 9 மற்றும் ஒப்போ ரெனோ 9 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Oppo Reno 9 Pro+ மற்றும் Oppo Reno 9 SE இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Oppo Reno 8 போன்ற வடிவமைப்பா?

Oppo Reno 8 போன்ற வடிவமைப்பா?

Oppo Reno 9 சீரிஸ் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 9 தொடர் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 8 மூலம் இயக்கப்படலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலானது ஒப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் வகையில் இருக்கிறது. ஒப்போ ரெனோ 8 போன்ற வடிவமைப்பு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்புள்ளது. சற்று மட்டுமே மேம்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Reno 9 பேட்டரி விவரங்கள்

Oppo Reno 9 பேட்டரி விவரங்கள்

Oppo Reno 9 ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்த தகவலும் டிப்ஸ்டரில் பகிரப்பட்டுள்ளது.

UFCS ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. UFCS என்பது யுனிவர்சல் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் ஆகும். இந்த சிஸ்டம் பிற சில நிறுவனங்களும் பயன்படுத்தி இருக்கிறது.

மிகவும் இணக்கமான சார்ஜிங் தொழில்நுட்பம்

மிகவும் இணக்கமான சார்ஜிங் தொழில்நுட்பம்

UFCS இல் 40W சார்ஜிங் நுட்பம் தான் தற்போது வரை அதிகப்படியாக இருக்கிறது. இந்த வேகம் வரும்காலங்களில் மேம்படுத்தப்படலாம். ​​UFCS என்பது மிகவும் இணக்கமான சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகும்.

அதாவது இந்த பிராண்ட் சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்கள் பிற சாதனங்களுக்கும் இணக்கமானதாக இருக்கும்.

4500 எம்ஏஎச் பேட்டரி..

4500 எம்ஏஎச் பேட்டரி..

Oppo நிறுவனம் முந்தைய Oppo Reno 8 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 80W SuperVOOC சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கியது. இதில் 40 வாட்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் என்பது சிறிய குறையாக இருக்கலாம்.

வரவிருக்கும் Oppo Reno 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்..

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்..

இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒப்போ ரெனோ 8 சீரிஸை விட மேம்பட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Oppo Reno 8 ஸ்மார்ட்போன்

Oppo Reno 8 ஸ்மார்ட்போன்

Oppo Reno 8 ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி பிரதான சென்சார் உடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.

இதன் டிஸ்ப்ளே ஆனது 1,080x2,400 தீர்மானத்துடன் கூடிய 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz டச் மாதிரி வீதத டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதன் அளவு 6.43 இன்ச் ஆகும். இது அனைத்தையும்விட மேம்பட்ட மாடலாக ரெனோ 9 சீரிஸ் இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 9 Series Might be Launching with MediaTek Dimensity 8, 4500mAh Battery: Leak info

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X