Just In
- 32 min ago
50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.! விலை இவ்வளவு தான்.!
- 15 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 16 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 17 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
Don't Miss
- Sports
சதம் அடிப்பதற்கு முன்னாள் இவ்வளவு பேச்சா..போட்டியின் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவம்..உண்மை கூறிய கோலி
- Automobiles
உலகளவில் ஃபேமஸான சுஸுகி ஹயபுஸா பைக் இந்தியா கொண்டுவரப்படுகிறது!! வருகிற 26ஆம் தேதி அறிமுகம்
- News
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்!
- Finance
வங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate, 20:9 என்ற திரைவிகிதம், 80Hz touch sampling rate உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 619 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

64எம்பி பிரைமரி லென்ஸ்
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு
அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4300எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

8ஜிபி/12ஜிபி ரேம்
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு க்ரீன் ப்ரீஸ், மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்டாரி ட்ரீம் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999