Home
Mobile

மார்ச் 22 அல்லது மார்ச் 26., ஆனா உறுதி: வாடிக்கையாளர்கள் காத்திருந்த ஒப்போ ரெனோ 5F சிறப்பம்சங்கள்!

ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஎச் பேட்டரி, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் எனவும் இது மார்ச் 22 ஆம் தேதிமுதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 5 எஃப்

ஒப்போ நிறுவனம் தனது கென்யா இணையதளத்தில் ரெனோ 5 எஃப் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போனை ஒப்பிடும் போது ஒப்போ ரெனோ 5, ஒப்போ ரெனோ 5 ப்ரோ, ஒப்போ ரெனோ 5 ப்ரோ ப்ளஸ் மாடல்களைவிட வேறுபட்ட பின்புற வடிவமைப்பை கொண்டுள்ளது.

பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா

பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா

முன்புற வடிவமைப்பை பொறுத்தவரையில் ஒப்போ ரெனோ 5 எஃப் துளை பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமராவை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் தொடக்க தேதியுடன் நிறுவனம் ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களை தெரிவித்துள்ளது. அது ஒப்போ ரெனோ 5 எஃப் கிடைக்கும்தன்மையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மார்ச் 22 ஆம் தேதி ஸ்மார்ட்போன் கிடைக்கும்

மார்ச் 22 ஆம் தேதி ஸ்மார்ட்போன் கிடைக்கும்

மார்ச் 22 ஆம் தேதி ஸ்மார்ட்போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டாலும் டீசர் தகவலின் இணையதளத்தில் டைமர் மார்ச் 26 வரை கணக்கிட்டு ஓடுகிறது. கணிக்கப்பட்ட தகவலின்படி மார்ச் 22 ஆம் தேதி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனவும் மார்ச் 26 ஆம் தேதி விற்பனை தேதியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 5 எஃப் சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 5 எஃப் சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 5 எஃப் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் செவ்வக வடிவில் ஆன குவாட் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

30 வாட்ஸ் வூக் பிளாஸ் சார்ஜ் 4.0 வசதி

30 வாட்ஸ் வூக் பிளாஸ் சார்ஜ் 4.0 வசதி

செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பு இருக்கும் என கூறப்பட்டாலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் வூக் பிளாஸ் சார்ஜ் 4.0 வசதி இருக்கும் என கூறப்படுகிறது.

யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவு

யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவு

யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவு இதில் இருக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் உடல் வடிவமைப்போடு இதுவரும் என கூறப்படுகிறு. ஒப்போ ரெனோ 5எஃப் 4ஜி பதிப்பு டிசம்பர் 2020 சீனாவில் வெளியானது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 5F May Launching on March 22 With 30W VOOC Flash Charge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X