Just In
- 12 hrs ago
முன்பதிவு தொடக்கம்: சிறந்த அம்சங்களோடு மார்ச் 3 அறிமுகமாகும் விவோ எஸ் 9!
- 14 hrs ago
மூன்று ரியர் கேமராவுடன் வெளிவந்த நோக்கியா 3.4: நம்பி வாங்கலாமா?
- 14 hrs ago
அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ எஃப்9 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 23 hrs ago
ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..
Don't Miss
- News
நாளை இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45 தாண்டிவிட்டதா? அப்போ முதல்ல இதைப் படிங்க
- Movies
உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Sports
திடீரென ஃப்ளைட் ஏறாமல் போன கேப்டன்...குழம்பிய இலங்கை வீரர்கள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்
- Automobiles
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சத்தமின்றி ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனம் இன்று தனது ஒப்போ ரெனோ3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலையை குறைத்துள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ மாடல் ஆனது ரூ.32,990-என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது, ஆனால் இந்த வேரியண்ட் அமேசான் இந்தியா மூலம் இன்றும் வாங்க கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
அட்ராசக்க! iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா? எப்படி இதை வாங்குவது?

ஆண்ட்ராய்டு 10
இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 3ப்ரோ சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு
ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.
இந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல்! பகிரங்கமான உண்மை இது தானா?

இணைப்பு ஆதரவுகள்
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190