Just In
- 26 min ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 1 hr ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 1 hr ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
- 2 hrs ago
காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?
Don't Miss
- News
அப்பாடா நிம்மதி.. வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.15 வரை கால அவகாசம்
- Movies
யாரும் சான்ஸ் தரலைன்னா என்ன.. சாக்ஷி போட்ட நமக்கு நாமே திட்டம்!
- Automobiles
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
- Finance
நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு!
ஒப்போ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2இசெட்(2z)மற்றும் ஒப்போ ரெனோ 2எப்(2f) ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 2இசெட்(2z)விலைகுறைப்பு
ஒப்போ ரெனோ 2இசெட்(2z) ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.29,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 2எப்(2f) விலைகுறைப்பு
ஒப்போ ரெனோ 2எப்(2f) ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.
425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

ஒப்போ ரெனோ 2இசெட்-சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
காரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90
மெமரி: 256ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு
வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70
மெமரி: 128ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790