Home
Mobile

அக்டோபர் 4: விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.!

அன்மையில் ஒப்போ நிறவனம் தனது ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இதில் இரண்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் மட்டும் வரும் அக்டோபர் 4-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது.

 அமேசான் தளத்தில்

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது.குறிப்பாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும், இன்று முதல் முன்பதிவு செய்ய முடியும் என ஒப்போ
நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த சாதனங்களின்சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 730ஜி
ரேம்: 8ஜிபி மெமரி:256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2இசெட்:

ஒப்போ ரெனோ 2இசெட்:

டிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
காரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90
மெமரி: 256ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70
மெமரி: 128ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு

Best Mobiles in India

English summary
Oppo Reno 2F With Quad Rear Cameras to Go on Sale in India Starting October 4: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X