Home
Mobile

இன்று: விற்பனைக்கு வந்தது தரமான ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.!

அன்மையில் ஒப்போ நிறவனம் தனது ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இதில் இரண்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் மட்டும் அக்டோபர் 4-ம் தேதி இன்று விற்பனைக்கு வருகிறது.

 ரூ.25,990-ஆக உள்ளது

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும், இன்று முதல் முன்பதிவு செய்ய முடியும் என ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

டிஸ்பிளே:6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு

சிப்செட்: ஸ்னாப்டிராகன் 730ஜி

ரேம்: 8ஜிபி

மெமரி:256ஜிபி

ரியர் கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி

செல்பீ கேமரா: 16எம்பி இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1

பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2இசெட்:

ஒப்போ ரெனோ 2இசெட்:

டிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

காரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

சிப்செட்: மீடியாடெக்ஹீலியோ பி90

மெமரி: 256ஜிபி ரேம்: 8ஜிபி

ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி

செல்பீ கேமரா: 16எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1

பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:

6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70

மெமரி: 128ஜிபி ரேம்: 8ஜிபி

ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி

செல்பீ கேமரா: 16எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1

பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு

Best Mobiles in India

English summary
Oppo Reno 2F now available for sale in India and More Details: Read more about this in Tamil GizBot Meta Keywords: Oppo, Oppo Reno 2F, tech news, technology, news, india,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X