ஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்
வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 20 ஓ ஸூம் திறனை கொண்ட முதல் ஸமார்ட்போனாக அறிமுகமாகும் ஒப்போ 2 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் க்வாட் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இதற்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்.எம் உடன் அட்ரினோ 616ஜிபியு
ரேம்: 8ஜிபி/6ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3765எம்ஏஎச்
டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி
3.5 எம்.எம். ஆடியோ ஜாக்இ டால்பி அட்மோஸ்

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:
டிஸ்பிளே: 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் உடன் அட்ரினோ 640ஜிபியு
ரேம்: 8ஜிபி/6ஜிபி
மெமரி:128ஜிபி/256ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4065எம்ஏஎச்
VOOC 3.0 /பாஸ்ட் சார்ஜிங் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,


Click it and Unblock the Notifications