இந்தியா: இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடல்.!

|

இந்தியாவில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

256ஜிபி உள்ளடக்க மெமரி

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக்சலுகை கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரிகொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,990-ஆக உள்ளது. பின்பு no-cost EMI, ஜியோ நிறுவனம் சார்பில்டேட்டா சலுகை என பல்வேறு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவஙகள்

குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவஙகள் சார்பில் கூடுதல் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும்ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் விற்பனையை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் சார்பிலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு சலுகைஅறிவிக்கப்பட்டுள்ளது.

Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!

 ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்

ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போனில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எச்டிஆர் ஆதரவு மேலும் பல்வேறுசிறப்பம்சங்கள்இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.!அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.!

ஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 730ஜி
ரேம்: 8ஜிபி
மெமரி:256ஜிபி ரியர்
கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 2 Goes on Sale in India and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X