Home
Mobile

2026 என்து.. 200MP கேமரா, 6500mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. ஒரே நேரத்தில் 3 புது OPPO போன்கள் அறிமுகம்!

ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களாக - ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ், ஒப்போ ரெனோ 15 மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ ஆகிய 3 மாடல்களை தைவானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜனவரி 2026 இல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ், ரெனோ 15 ப்ரோ மற்றும் ரெனோ 15 ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Twilight Gold மற்றும் Desert Brown ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.

2026 என்து.. ஒரே நேரத்தில் 3 புது OPPO போன்கள் அறிமுகம்!

இதேபோல 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ மாடல் ஆனது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.60,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Aurora Blue மற்றும் Desert Blue ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்

கடைசியாக 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 15 மாடல் ஆனது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.51,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Aurora White மற்றும் Sky Blue ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 512ஜிபி வேரியண்ட் சுமார் ரூ 55,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Aurora White மற்றும் Sky Blue ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16
- 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட்
- 12GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ஆட்டோஃபோகஸுக்கான ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- OIS உடன் 50-மெகாபிக்சல் 3.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் செல்பீ கேமரா

- வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ், குளோனாஸ், பீடூ, கலிலியோ மற்றும் QZSS
- பேஸ் மற்றும் பிங்கர் பிரிண்ட் ரிகக்னை சேஷன்
- 6500mAh பேட்டரி
- 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP69 ரேட்டிங்
- அளவீட்டில் 161.26x 76.46x7.65 மிமீ
- எடையில் 205 கிராம்

ஒப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் ரெனோ 15 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16
- ப்ரோ மாடலில் FHD+ ரெசல்யூஷன், 460பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்டாண்டர்ட் மாடலில் FHD+ ரெசல்யூஷன், 460பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே

- ப்ரோவில் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்டாண்டர்ட் மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ப்ரோ மாடலில் OIS மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 200-மெகாபிக்சல் பிரதான சென்சார், OIS உடன் 50-மெகாபிக்சல் 3.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- ஸ்டாண்டர்ட் மாடலில் OIS உடன் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா, 50-மெகாபிக்சல் 3.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
- இரண்டு போன்களிலும் 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ப்ரோ மாடலில் 6200mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஸ்டாண்டர்ட் மாடலில் 6,500mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- இரண்டு மாடல்களிலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP69 ரேட்டிங்
- அளவீடுகளில் ப்ரோ மாடல் 151.21x72.42x7.99 மிமீ உள்ளது, எடையில் சுமார் 188 கிராம் உள்ளது
ஸ்டாண்டர்ட் மாடல் ஆனது 158x74.83x7.77 மிமீ உள்ளது, எடையில் 197 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 Pro Max Oppo Reno 15 Pro Oppo Reno 15 Launched See Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X