Home
Mobile

மார்கெட் காலி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, கலர்ஓஎஸ் 14, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4700mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஓப்போ ரெனோ 11 ப்ரோ (OPPO Reno 11 Pro) போன் வெளியாகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓப்போ ரெனோ 11 சீரிஸ் (OPPO Reno 11 Series) போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 போன்கள் வெளியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் அந்த போன்களின் அம்சங்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மார்கெட் காலி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4700mAh பேட்டரி போன்!

ஓப்போ ரெனோ 11 போனின் கசிந்த அம்சங்களை பார்க்கையில், இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி (Octa Core Dimensity 8200 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கலர்ஓஎஸ் 14 ஓஎஸ் (ColorOS 14) வருகிறது.

இந்த ஓப்போ போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கர்வ்ட் எட்ஜ் மாடல் டிஸ்பிளேவாகும். இந்த மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா சோனி லிடியா எல்ஓய்டி600 (Sony Lytia LYT600) சென்சாருடன் வருகிறது.

அதே போல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் வருகிறது. அதோடு 32 எம்பி டெலிபோட்டோ (Telephoto) கேமரா சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) மாடல் கேமராவாகும்.

மார்கெட் காலி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4700mAh பேட்டரி போன்!

இந்த கேமராவில் பொக்கெ போர்ட்ராய்டு, பியூட்டி போன்ற பிரத்யேக மோட்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த போன், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் (In-Display Fingerprint) கொண்டிருக்கிறது. இந்த போனில் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, ப்ரோ மாடலின் கசிந்த அம்சங்களை பார்ப்போம்.

இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8+ Gen 1 SoC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை போலவே கலர்ஓஎஸ் 14 வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 2160 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ போனிலும் டிரிபிள் ரியர் கேமரா வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் வருகிறது.

மார்கெட் காலி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4700mAh பேட்டரி போன்!

மேலும், 32 எம்பி டெலிபோட்டோ கேமரா சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX709) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4700mAh கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த 2 போன்களும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், என்எப்சி, எக்ஸ்-லைனர் மோட்டார் போன்ற அம்சங்களை கொண்டுள்ளன.

வரும் நவம்பர் 23ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த போன்களின் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த அம்சங்களை வைத்து பார்க்கையில், ப்ரோ மாடல் ரூ.35,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரலாம். அதேபோல 11 மாடலின் விலை ரூ.28,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த விலை அந்த போன்களின் ஆரம்ப விலையாக மட்டுமே இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 11 Pro With Snapdragon 8 Plus Gen 1 Launch on November 23 in China Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X