Home
Mobile

மார்கெட் அதகளம்.. ரூ.35,000 பட்ஜெட்ல 32MP டெலிபோட்டோ.. SONY சென்சார்.. 2X ஆப்டிகல் ஜூமிங்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 32எம்பி டெலிபோட்டோ, சோனி சென்சார், 2X ஆப்டிகல் ஜூமிங் போன்ற பிரம்மாண்ட கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், ஓஎல்இடி டிஸ்பிளே, 12ஜிபி ரேம் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஓப்போ ரெனோ 12 ப்ரோ (OPPO Reno 11 Pro) போன் அறிமுகமாகியிருக்கிறது.

ஓப்போ ரெனோ 12 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 11 Pro Specifications): இந்த ஓப்போ ப்ரோ மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) கர்வ்ட் ஓஎல்இடி (Curved OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.35000 பட்ஜெட்ல 32MP டெலிபோட்டோ.. SONY சென்சார்.. 2X ஜூமிங் கேமரா!

அதோடு 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, மிரட்டலான பிரீமியம் குவாலிட்டி வீடியோ அனுபவத்தை இந்த மாடல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஓப்போ போனில் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 1+ 4nm Mobile) சிப்செட் வருகிறது.

அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ 11 ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மட்டுமே வருகிறது. எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடையாது. இந்த போனில் பக்காவான ஓஐஎஸ் (OIS) கேமரா வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.

ரூ.35000 பட்ஜெட்ல 32MP டெலிபோட்டோ.. SONY சென்சார்.. 2X ஜூமிங் கேமரா!

அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) கொண்ட 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமானது, 2X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு மரிசிலிகான் எக்ஸ் என்பியு (MariSilicon X NPU) டெக்னாலஜி கொண்டுள்ளது.

இந்த டெக்னாலஜி 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட் வீடியோ குவாலிட்டியை கிரிஸ்டல் கிளியராக மாற்ற கூடியதாகும். அதேபோல ஐஎம்எக்ஸ்709 (IMX709) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ போனில் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் 4700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ ப்ரோ மாடலில் அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டர்க்கைஸ் கிரீன் (Turquoise Green) மற்றும் மூன்ஸ்டோன் வைட் (Moonstone White) ஆகிய மூன்று கலர்கள் வருகின்றன.

ரூ.35000 பட்ஜெட்ல 32MP டெலிபோட்டோ.. SONY சென்சார்.. 2X ஜூமிங் கேமரா!

இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.35,610ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.41,100ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் வெளியாகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Reno 11 Pro With 50MP Camera, 4700mAh Battery Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X