Home
Mobile

ஆகஸ்ட் 28: ரூ.10000/-விலையில் களமிறங்கும் அசத்தலாக ரியல்மி 2.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4230எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

ரியல்மி நிறுவனம் இப்போது புதிய அறிவப்பை வெளயிட்டுள்ளது அதன்படி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி ரியல்மி 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும்
என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28: ரூ.10000/-விலையில் களமிறங்கும் அசத்தலாக ரியல்மி 2.!

இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றம் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இப்போது வரும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்ப 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆகஸ்ட் 28: ரூ.10000/-விலையில் களமிறங்கும் அசத்தலாக ரியல்மி 2.!

ரியல்மி குறிப்பிட்ட அறிக்கையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4230எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28: ரூ.10000/-விலையில் களமிறங்கும் அசத்தலாக ரியல்மி 2.!

குறிப்பாக கருப்பு, நீலம், சிவப்பு போன்ற நிறங்களில் ரியல்மி 2 சாதன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.10000 என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Realme 2 Base Variant to Retail for Less Than Rs 10000 in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X