48மெகா பிக்சல் உடன் மிரட்ட வரும் ஓப்போ ஆர்19 ஸ்மார்ட்போன்.!
இந்தியாவில் உள்ள மக்கள் தொகை பெருக்கமான பல்வேறு சந்தைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கின்றது. இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றன. ஓப்போ நிறுவனமும் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை விற
இந்தியாவில் உள்ள மக்கள் தொகை பெருக்கமான பல்வேறு சந்தைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கின்றது. இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றன.

ஓப்போ நிறுவனமும் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றது. பல்வேறு மாடல்களில் புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில், 48 மெகா பிக்சல் கேமராவுடன் ஓப்போ நிறுவனம் ஆர் 19 என்ற மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஓப்போ ஆர் 19:
ஓப்போ நிறுவனம் இந்த மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. மேலும், இது கடந்த மாதத்தில் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதையடுத்து இந்தியாவிலும் விற்பனைக்கு வருகின்றது.

48 எம்பி கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி கேமரா இருக்கின்றது. மேலும் இன்மேஜிங் சென்சார், எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட பல்வேறு இம்மேஜ் சென்சாரும் இடம் பெற்றுள்ளது.

சிறப்பு அம்சம்:
இதில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

விவோ வி15 புரோ:
இந்நிலையில் விவோ வி 15 புரோ வரும் பிப்ரவரி 20ம் தேதி பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகமாகின்றது. இதில் 32 செல்பிகேமராவும் இடம் பெற்றுள்ளது. இந்த போன் வரும் அமேசான் வலைதளத்தில் மட்டும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications