ரூ.45,990/-விலையில் அசத்தலான ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஒப்போ நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் ஒப்போ ஆர்17 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற அதிநவீன தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.
மேலும் கலர் ஒ.எஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பத்து நிமிடங்களில் 40 சதவீதம் சார்ஜ் ஆகும் சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

பின்ப ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும், பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சார்பில் டேட்டா சலுகை மற்றும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

டிஸ்பிளே:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2280x1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன்:
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 என்.எம் செயலியை கொண்டுள்ளது, பின்பு கலர் ஒ.எஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் மற்றும் 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு
இந்த சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் 0.41 நொடிகளில் அன்லாக் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைபை, டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.45,990 விலையில்
இந்த ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும், பின்பு டிசம்பர் 7-ம் தேதி முதல் இதன் விற்பனை துவங்குகிறது.


Click it and Unblock the Notifications