Home
Mobile

டுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.!

ஓப்போ ஆர் 17 ஒன் புரோ தற்போது கேமராவில் டூயல் அப்ரேச்சருடன் அறிமுகப்படும் செய்கிறது. இதை ஸ்னாப்டிராகன் 710 தொழில் நுட்பம் இருக்கிறது.

By Rajivganth Gurusamy

இந்திய சந்தையில் ஓப்போ நிறுவனம் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மேலோங்கி உள்ளன.

டுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.!

மேலும், புதிய போன் நிறுவனங்களும் கால்பதிக்க இந்திய சந்தையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. இதில் ஓப்போ போன் நிறுவனமும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடுமாக புதிய மாடல் போன்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

டுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.!

ஓப்போ ஆர் 17 புரோ:

ஓப்போ ஆர் 17 ஒன் புரோ தற்போது கேமராவில் டூயல் அப்ரேச்சருடன் அறிமுகப்படும் செய்கிறது. இதை ஸ்னாப்டிராகன் 710 தொழில் நுட்பம் இருக்கிறது.

கேலக்ஸி எஸ் 9, நோட் 9, உள்ளது போன்று ஆர் 17 புரோவிலும் பதிவு செய்ய முடியும். இதில் கேமராவில் எப் 1.5/, எப்/2.4 அப்ரேச்சர்கள் இருக்கினன்றனர். இருள் சூழ்ந்த, வெளிச்சம் நிறைந்த இடங்களிலும் புகைப்படம் வீடியோவுடன் தெளிவாக எடுக்க முடியும். இதற்காக எப்/2.4ம் கொடுக்கப்பட்டுள்ளது.

டுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.!

இதில் கொடுக்கப்பட்டுள்ள டுயல் கேமரா 16+5 எம்பியிலும், குறைந்த வெளிச்சம் உடைய இடத்திலும் 5 எம்பி தெளிவாக புகைப்படத்தை காண முடியும். இதேபோல், டூயல் அப்ரேச்சர் 16எம்பியும் கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் அப்ரேச்சருடன் விரைவில் ஓப்போ ஆர் 17 புரோ களமிறங்க இருக்கின்றது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விற்கப்படும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo R17 Pro camera could feature a dual aperture : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X