Home
Mobile

ஆண்ட்ராய்டு ஓரியோ & 4ஜிபி ரேம் அம்சங்களுடன் ஓப்போ ஆர்13.!

இந்த ஓப்போ ஆர்13 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

By Prakash

இந்திய மொபைல் சந்தையில் ஓப்போ ஆர்11எஸ் மற்றும் ஓப்போ ஆர்11எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதை தொடர்ந்து இப்போது ஓப்போ ஆர்13 ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஓப்போ நிறுவனம்.

ஓப்போ ஆர்13 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் கறுப்பு, நீலம் மற்றும் வெள்ளை - மூன்று வண்ண வகைகளில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்படும்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஓப்போ ஆர்13 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக்
செயலி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

ஓப்போ ஆர்13 சாதனம் பொது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 90% வரை :

கிட்டத்தட்ட 90% வரை :

சமீபத்தில் ஆன்லைனில் கசிந்துள்ள சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போவின் ஆர்13 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களானது, ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை தொலைபேசியான ஐபோன் எக்ஸ் வடிவமைப்புடன் கிட்டத்தட்ட 90% வரை ஒற்றுப்போகிறது.

 புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே :

புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே :

கிஸ்மோசீனா மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒப்போ நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்தில்இ ஒரு டிஸ்பிளே காப்புரிமையை தாக்கல் செய்திருந்தது. அதுவொரு புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்ட சாதனம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கசிந்த படங்களில் காட்டப்பட்டுள்ள ஆர்13 ஆனது டிஸ்பிளே காப்புரிமையுடன் மிக வினோதமான ஒற்றுமையைதான் கொண்டுள்ளது.

இரட்டை-பின்புற கேமரா அமைப்பு :

இரட்டை-பின்புற கேமரா அமைப்பு :

மேலும் நீளும் அறிக்கையின்படி, ஐபோன் எக்ஸ் போன்றே ஒப்போ ஆர்13 ஆனதும், ஹோம் ஸ்க்ரீனை நீக்கிவிட்டு ஒரு விர்ச்சுவல் ஹோம் பார் கொண்டிருக்கு வேண்டும் என்று கூறுகிறது. மேலும் சாதனத்தின் பின்புறம் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட இரட்டை-பின்புற கேமரா அமைப்பும் ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றது போலவே உள்ளது.

ஆழம் உணர்திறன்மிக்க அம்சம் :

ஆழம் உணர்திறன்மிக்க அம்சம் :

வெளியான புகைப்படங்களில் காட்சிப்படவில்லை என்றாலும் கூட கூறப்படும் ஒப்போ ஆர்13 ஸ்மார்ட்போன் ஆனது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் உள்ள பேஸ் ஐடி போன்ற ஆழம் உணர்திறன்மிக்க அம்சம் இடம்பெற்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

Best Mobiles in India

English summary
Oppo R13 with Android 8.1 Oreo and 4GB RAM likely in the making ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X