Home
Mobile

விரைவில் : ஓப்போ ஆர்11எஸ் நியூ இயர் அனிவெர்சரி எடிஷன் அறிமுகம்.!

ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

புதிய மாறுபாடுகளுடன் ஓப்போ ஆர்11எஸ் நியூ இயர் அனிவெர்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை, சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஓப்போ ஆர்11எஸ் நியூ இயர் அனிவெர்சரி எடிஷன் அறிமுகம்.!

அதே சிவப்பு வண்ண நிறத்தில் புதிய மாறுபாடுகளுடன் ஓப்போ ஆர்11எஸ்வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் லோகோ பின்புற பேனலில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஓப்போ ஆர்11எஸ் நியூ இயர் அனிவெர்சரி எடிஷன் அறிமுகம்.!

ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஓப்போ ஆர்11எஸ் நியூ இயர் அனிவெர்சரி எடிஷன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 16+20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo R11s new year anniversary edition launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X