Home
Mobile

20எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் ஓப்போ ஆர்11எஸ்.!

ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஓப்போ நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் நவம்பர் 2-ம் தேதி ஓப்போ ஆர்11எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

நிறங்கள்:

நிறங்கள்:

இந்த ஓப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போன் மாடல் கண்டிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo R11s confirmed to launch on November 2; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X