Home
Mobile

4ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 660 செயலி உடன் வெளிவரும் ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி .!

ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

சீன நிறுவனமான ஓப்போ தற்போது ஓப்போ ஆர்11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறது, மேலும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி
பொதுவாக பல செயல்திறன்களை கொண்டுள்ளது.

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 660 எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க
மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல் சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 150கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஆர்11 கிங் ஆப் குளோரி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Oppo R11 King of Glory edition launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X